காதல்துறை அதிகாரி உனக்கு

கனவுகள் எனது இரவுக்கே சொந்தம்
கனவுகளை பகலுக்கும் இரவுக்கும்
இடையிலான மாலைக்கு
மாற்றி உத்தரவு போட்ட
காதல்துறை அதிகாரி உனக்கு
நன்றியுடன் நான்.....

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-24, 5:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே