கொட்டுதடி குருதி கண்களில் 555

அடி பெண்ணே...

வானவில்லை காணும்
போதெல்லாம்...

சந்தோசம்
கொண்டேன்...

வான் நிலவை வீட்டிற்கு
அழைத்து வந்த போது மகிழ்ந்தேன்...

தெரியாத வயதில்
எல்லாம்...

என் வாழ்கையை
திரும்பி பார்க்கும் போது...

வலிகளை மட்டுமே
கடந்து வந்திருகேனடி...

நான் அறியாத
வயதிலேயே...

மறிதிருக்கலாம்
சந்தோசமாக...

இன்று இன்பத்தை
தேடி அலைகிறேன்...

நான் நிமிடம்...

வானவில்லை போல
என் வாழ்வில் வந்து சென்றாய்...

என்றும் தீராத வலிகளை
தந்துவிட்டாயடி...

காதல் எனும் வார்த்தை
சொல்லி வந்தவள்...

சொல்லாமலே
சென்று இருக்கலாம்...

காதல் எனும் வார்த்தையை
வலிக்குதடி நெஞ்சம்...

கொட்டுதடி குருதி
கண்களில்...

ஏனடி பெண்ணே
என்னை வெறுத்தாய்...

முள்ளின் மீது
உறங்க வைத்தாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Sep-13, 10:01 pm)
பார்வை : 142

மேலே