இதயத்தில் கூடு கட்டி வாழும் பறவையாய் 555

உயிரே...

விரல் பட்டால் நாம்
இறந்துவிடுவோம்...

மின்சார கம்பியிலும்
கூடுகட்டி வாழும் பறவை...

உன் பார்வை என் மேல்
பட்டாள் போதுமென்று...

என் இதய கூட்டில்
கூடு கட்டி வாழ்கிறேன்...

கூட்ட நெரிசலில்...

உன் விரல் என்னை
தொடும் வேலை...

மரணம் என்னை
அழைத்தாலும் சந்தோசம் தானடி...

உன் பார்வைக்கும்...

உன் விரல்
தொடுதளுக்கும்
காதிருகிறேனடி...

இதயத்தில் கூடு கட்டி
வாழும் பறவையாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Sep-13, 10:37 pm)
பார்வை : 89

மேலே