தண்டனை

வேதனையிலும் சிரிக்கின்றது
பேதை மனம்
உன்னை பாராமல் தவிப்பதை விட
வேறென்ன பெரிய தண்டனையாக
இருக்க முடியூம்
அது புரியாமல் தண்டிக்கின்றேன்
என்கின்றாய்
தண்டனையை நீக்கி விடு
உன் தரிசனம் தந்து

எழுதியவர் : puviluxy (5-Jan-11, 2:43 pm)
சேர்த்தது : m.puvitharan
Tanglish : thandanai
பார்வை : 426

மேலே