கூண்டு கிளி

நானும் கூண்டு கிளி தான்..
சிறகிருந்தும் சிறைபட்டு பட்டு
கிடக்கின்றேன் உன்னை சேராமல்...
இந்த ஊன் மட்டும் உலாவினாலும்
உள்ளம் உன்னை போன்று
சிக்கி தவிக்கின்றது விடிவூக்காக...

எழுதியவர் : PUVILUXY (5-Jan-11, 3:25 pm)
சேர்த்தது : m.puvitharan
Tanglish : koondu kili
பார்வை : 669

மேலே