குடி

பிறந்தநாள் விழாவென்று குடிக்கிறான்
பிறந்தநாள்கொண்டாடியவன் இறந்தநாளில்
துக்கம் தாளாமல் குடிக்கிறான்
சினிமா கதைபேசி குடிக்கிறான் -குடித்துவிட்டு
டிவி சீரியல் கதைபேசி அழுவுறான்
பிரியாணி சாப்பாட்டுக்கு முன்னாடி
கட்டிங் குடிக்கிறான் அப்பதான்
பிரியாணி ருசிக்குமாம்
சாப்பிட்ட பிரியாணி செரிக்க
கட்டிங் குடிக்கிறான் அப்பதான்
மீண்டும் பசிக்குமாம் !!!!!!!!!!!!!!

எழுதியவர் : (5-Jan-11, 3:08 pm)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 327

மேலே