விம்மல்
![](https://eluthu.com/images/loading.gif)
சொல்ல முடியாத வேதணைகளை
சுமந்த இதய துடிப்பு
சிந்தாமல் இமை கதவினை
தட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
தனிமையின் தவிப்பு இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்து கூறும் ஒரே வார்த்தையின்
ஓசை விம்மல்
சொல்ல முடியாத வேதணைகளை
சுமந்த இதய துடிப்பு
சிந்தாமல் இமை கதவினை
தட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
தனிமையின் தவிப்பு இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்து கூறும் ஒரே வார்த்தையின்
ஓசை விம்மல்