ஏதேனும் வழி உண்டா...?

காயாமல்
இருப்பதற்கு
ஏதேனும்
வழி உண்டா...?
என் கன்னத்தில்
இருக்கும் - உன்
முத்தத்தின் எச்சில்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jan-11, 3:21 pm)
பார்வை : 375

மேலே