வாடகை வீடு

வாஷிங் மெஷின் வாங்கினேன்
வாடகை வீட்டில் வைக்க அனுமதி இல்லை
AC வாங்கினேன் ஒட்டை போட அனுமதி இல்லை

சொந்த வீடு கட்டினேன்.
கடனை கட்ட முடியாமல்
AC வாஷிங் மெஷினை
குறைந்த விலைக்கு
கொடுத்து விட்டேன்.

எழுதியவர் : mravi (1-Oct-13, 9:14 pm)
சேர்த்தது : mravi
Tanglish : vaadagai veedu
பார்வை : 107

மேலே