என்னோட பேரு.

ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.

மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
*******************************
பாபு : அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.

nanRi ; தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கே இனியவன் (2-Oct-13, 3:15 pm)
Tanglish : yennoda peru
பார்வை : 57

மேலே