உயிரை கேட்டாளூம் தருவேன்
காதலன் ; அன்பே எனக்காக எதையும் செய்வாயா ...?
காதலி ; எதையும் செய்வேன் அன்பே
காதலன் ; எதையும் தருவாயா ...?
காதலி ; உயிரை கேட்டாளூம் தருவேன்
காதலன் ; ஐயோ அதை விட்டுடிடாதே ஆவியாக
வந்தும் என்னை அறுப்பாயே ...!!
காதலி ; ...????
கே இனியவன்