ஒரு கவிங்ஞனை காதலித்த பெண்ணின் உள்ளம்

"என் கவிதைக்கு ரசிகயாய் இரு போதும் என்றாய் "
கடற்கரையில் நிற்கும் என்னிடம்
அலையை ரசித்திடு..
கடலை ரசிக்காதே என்பது போல் ...
ஆனால் என் மனம் அலைகள் எழுப்பும்
கடலை கண்டு அலைபாய்கிறது.......!!!!

எழுதியவர் : மோனிக்கா.ர (2-Oct-13, 4:30 pm)
பார்வை : 103

மேலே