மகாத்மா

நல்ல நோட்டு,
கள்ள நோட்டு,

-கள்ளம் கபடமில்லாமல்
ஒரே மாதிரி சிரிக்கும்
மகாத்மா...

எழுதியவர் : துளசி வேந்தன் (3-Oct-13, 10:23 am)
சேர்த்தது : Baskaran Kannan
Tanglish : mahathmaa
பார்வை : 65

மேலே