காதல் பரிமாணங்கள்

காதல் ரோஜாத்தோட்டம் அந்தக்

கடற்கரையில்.....

பட்டாம் பூச்சியாக பறக்கிறான்

பசிக்காக சுண்டல் பையன்......

அவனும் காதல் கொள்கிறான் தன கடமை மீது

அன்பான தங்கச்சிக்கு

இன்று வாங்கி கொடுக்கலாம்

பஞ்சி மிட்டாய்

காரணம் இன்று நல்ல கலெக்சன்........

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 3:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 49

மேலே