கல்லறையை அடைந்தேன்

ஒன்றை இழந்து தான்
ஒன்றை அடைய வேண்டும் ஆனால்
அவளோ காதலனை இழந்து
கணவணை அடைந்தாள். நானோ
காதலியை இழந்து
கல்லறையை அடைந்தேன்........!!

எழுதியவர் : ரெங்கா (6-Jan-11, 12:05 pm)
சேர்த்தது : renga
பார்வை : 529

மேலே