தோல்வி
![](https://eluthu.com/images/loading.gif)
ஏய் பெண்ணே......
என்னை உனக்குள் புதைத்து விட்டு
என்னை தனியாக விட்டு போகவா
எனை காதலித்தாய்
அப்படி என்றாள் என்னை
கொன்று விட்டு போயிக்கலாம்
நிம்மதியாய் உறங்கியிருபபேன்
கல்லறையில்;........
ஏய் பெண்ணே......
என்னை உனக்குள் புதைத்து விட்டு
என்னை தனியாக விட்டு போகவா
எனை காதலித்தாய்
அப்படி என்றாள் என்னை
கொன்று விட்டு போயிக்கலாம்
நிம்மதியாய் உறங்கியிருபபேன்
கல்லறையில்;........