ஊமையான உணர்வூகள்

ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை
உன் உதடுகள்
அலங்கரித்து என்ன பயன்..?
உன் உணர்வுகள் ஊமையான போது.......

எழுதியவர் : puviluxy (6-Jan-11, 4:19 pm)
சேர்த்தது : m.puvitharan
பார்வை : 569

மேலே