நீதான் அன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
உன் இதயக் காகிதத்தில்
நான் என்னை எழுதிவிட்டேன்
என்னை கிழிப்பதாய் நீ
உன்னையே கிழித்துக்கொள்கிறாய்
என் காதல் கண்ணாடியை
உடைத்துவிட்டதாய் பெருமை படாதே
உற்றுப்பார்..
சிதறியிருப்பது நீதான் அன்பே.........!!!!!
உன் இதயக் காகிதத்தில்
நான் என்னை எழுதிவிட்டேன்
என்னை கிழிப்பதாய் நீ
உன்னையே கிழித்துக்கொள்கிறாய்
என் காதல் கண்ணாடியை
உடைத்துவிட்டதாய் பெருமை படாதே
உற்றுப்பார்..
சிதறியிருப்பது நீதான் அன்பே.........!!!!!