நல்வ(கு)ரவு...

நாய்க்குட்டியின் வரவு
நல்வரவுதான்..

இருக்கும் கஞ்சியில்
இன்னுமொரு பங்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Oct-13, 7:01 am)
பார்வை : 60

மேலே