வாழ்க்கை கணக்கு
வரவும் செலவும் மனிதன்
போடும் பணக் கணக்கு
அதில் வரவுக்கு மேல்செலவு
செய்தால் அது கடன் கணக்கு
கூடவே வாழ்க்கைய் பாதிக்கும்
நம் செயல் கணக்கு, ஆனால்
கடவுள் போடும் விதி கணக்கோ
செய்யும் வினைகள் எப்போதும்
வரவாக ,நன்மைகள் வரவு வைத்து
தீமை என்னும் செலவு இல்லாமல்
பர்ர்துக்கொள் ,இல்லையில் மலையாக
அது தொடரும் பிறவி தோறும் ...