எதிர்கால இந்தியா
பாண்டி விளையாட
கட்டம் போட்டவளே - பின்னாளில்
பட்ஜெட் போடுவதற்கு
திட்டம் போட்டாள்....
எனவே......
குழந்தைகளின் மனதை புரிந்து கொள்வோம்
அங்கே
எதிர்கால இந்தியாவின் இலக்கணம் இருக்கிறது
பாண்டி விளையாட
கட்டம் போட்டவளே - பின்னாளில்
பட்ஜெட் போடுவதற்கு
திட்டம் போட்டாள்....
எனவே......
குழந்தைகளின் மனதை புரிந்து கொள்வோம்
அங்கே
எதிர்கால இந்தியாவின் இலக்கணம் இருக்கிறது