வாழ்விப்போம்... எளியோரை
ஆடம்பர பொருட்கள் எல்லாம்
விலை பேசா வியாபாரம் செய்யும்
ஏனோ நீ நடைபாதை கடைகளில் மட்டும்
விலை பேசி வியாபாரம் செய்கிறாய் ..
தன்மானம் மிக்க அந்த எளியோரிடம்
இனியேனும் அப்படி நீ செய்யாதே .
வாருங்கள் ... வாழ்விப்போம்... எளியோரை.... ...
.