என் தலைவியே ..
குழந்தை போலொரு பெண்மை
மலரைப் போலொரு மென்மை
இதனலா சைபிறக்கு மென்பதுண்மை
அழகரங் கேறிய பதுமையே
தலைவனாய் னானிருக்கத் தன்னிலை
விளக்கித் தாரமாய்க் கேட்டேன்
அறவே மறுத்ததேனோ அரம்பையே.!!
வடாதப் பூங்குழலியே வாட்டாதே!
வறியவன் சட்டையை யின்னும் கிழிக்காதே ...