பாசம்..

பாசத்திற்கு
உயிரை கொடுப்பது
சுலபம்...

ஆனால்
உண்மையான பாசம்
கிடைப்பதுதான் கஷ்டம்...!

எழுதியவர் : muhammadghouse (6-Oct-13, 11:02 am)
Tanglish : paasam
பார்வை : 135

மேலே