உயிர் தோழன்

யார் முன்னால்
உன் ரகசியங்களை
வெளிப்படையாக சொல்கிறாயோ
அவன் தான்
உன் உண்மையான
உயிர் தோழன்....!

எழுதியவர் : muhammadghouse (6-Oct-13, 11:10 am)
Tanglish : uyir thozhan
பார்வை : 601

மேலே