வெற்றியில் தோல்வி…

காதல் தோல்வி
காரணமாகிறது
சிலர்
பைத்தியமாகிட..

பலரைப் பைத்தியமாக்கிடும்
காதல் வெற்றி-
கல்யாண வாழ்வாய்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Oct-13, 2:02 pm)
பார்வை : 79

மேலே