ஞாபகம்

மறையும் சூரியன் போல
உன் ஞாபகம் மறைந்ததென நினைத்தேன்
மறுநாள் பிரகாசமாய் உதிக்குமென்ற
நினைவு இல்லாமல்

எழுதியவர் : (7-Oct-13, 2:12 pm)
பார்வை : 110

மேலே