மருதாணி வச்ச புள்ள......

மாலை வெயிலில்
தோகை மயில் - அவள்
மஞ்சள் மேனியில்
மருதாணி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (8-Oct-13, 5:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே