ஆழி பேரலை ( சுனாமி )

ஆறடி போதாதென்று
அலையடி கொடுத்தது போதும்
ஆறடியில் அடக்கம் செய்ய
அத்துணை உயிர்களையும்
திருப்பிகொடு ( வாழ)

எழுதியவர் : . ' . கவி (7-Jan-11, 6:10 pm)
பார்வை : 904

மேலே