கணக்கில்லை.
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்த்தவும் வணங்கவும்
வயது கணக்கில்லை.
ஏற்றவும் போற்றவும்
இடமுங் கணக்கில்லை.
ஆற்றும் சேவையும்
அளவினிர்க் கணக்கில்லை
நற்றார் கொள்வார்
நன்மையும் கணக்கில்லை.
பொற்றேர் பெறுவார்
புகழும் கணக்கில்லை.
கொ.பெ.பி.அய்யா.
வாழ்த்தவும் வணங்கவும்
வயது கணக்கில்லை.
ஏற்றவும் போற்றவும்
இடமுங் கணக்கில்லை.
ஆற்றும் சேவையும்
அளவினிர்க் கணக்கில்லை
நற்றார் கொள்வார்
நன்மையும் கணக்கில்லை.
பொற்றேர் பெறுவார்
புகழும் கணக்கில்லை.
கொ.பெ.பி.அய்யா.