உதடு

ஒரு முறை கோபத்தால் திறந்து விட்டால் மறுமுறை இனைய முடியாத விளைவுகளை தரும் பூட்ட முடியாத கதவுகள் உதடுகள்...!!!!!!!

எழுதியவர் : தேவபாரதி (8-Oct-13, 6:27 pm)
Tanglish : uthadu
பார்வை : 105

மேலே