நட்பின் நிழலில் நான்

தென்றலென உறவுகள்....
நிழலென நட்பு...

வேண்டாத போதும்
தீண்டியது தென்றல் - ஆனால்

வெயிலில் நான்
வேதனையுருகையில் உதவியது நிழல்

எனவே

தென்றலென உறவுகள்
நிழலென நட்பு

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 4:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : natpin nilalil naan
பார்வை : 146

மேலே