உயிர் வலிக்கின்றதே .............

உன்னை நானும்
நினைப்பதை யாரும்
தடுக்கின்ற வேளை
துடிக்கும் .
இதயம்
வேலை நிறுத்தம்
செய்கின்றதே
உயிர் வலிக்கின்றதே .....

எழுதியவர் : stephen (8-Jan-11, 1:46 pm)
சேர்த்தது : stephen
பார்வை : 456

மேலே