லூசு.....கவிதை......

உன்னை நினைக்கும் போதெல்லாம்.....
எதையாவது உளறி தொலைக்கிறேன்!
நீ "லூசு" என்கிறாய்......
உலகம் அதை "கவிதை" என்கிறது!

எழுதியவர் : (8-Jan-11, 1:53 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 731

மேலே