புது வருட அழைப்பு

மறைகிறதே
பனிரெண்டு மாதத்து
பகல் இரவு......!
வருகிறதே
வசந்தங்கள் நிறைந்த
புது வரவு......!
தொலைகிறதே
தொட்டு சுவைத்திட்ட நாட்களெல்லாம் ......!
அழைக்கிறதே
மொட்டு மலராத பூக்களெல்லாம் ...........!

எழுதியவர் : பாக்யா (10-Oct-13, 4:25 pm)
சேர்த்தது : bakya
பார்வை : 113

மேலே