என் இனிய அன்னையே...

தவறுகள் நான் செய்த போதும்
நீ என்னை காலால் கூட புறந்தள்ளு...
நான் இறந்து விட மாட்டேன்


ஆனால் பேசாமல் என்னை கொன்றுவிடாதே
என் இனிய அன்னையே...

எழுதியவர் : சாந்தி (10-Oct-13, 3:57 pm)
Tanglish : en iniya annaiyae
பார்வை : 70

மேலே