நட்பின் நம்பிக்கை
அன்பால் கிடைத்த நட்பை
பிரிவால் பிரித்திட முடியாது...
உன்னால் கிடைத்த மகிழ்ச்சியை
யாராலும் தந்திட முடியாது.
கண்ணால் சிரித்த உன்னை
என்னால் மறந்திட முடியாது..