அதில் நான் இருக்கிறேன் ...!!!

என் இதயத்தை
ஊதும் பலூனாக எடுத்து
நன்றாக விளையாடு ...
அளவாக ஊது ...!!!
மெதுவாக ஊது ...!!!
வெடித்து விடும் ..
என்று பயப்பிட வில்லை
வெடித்தால் உன் இதயத்தை
எடுத்து ஊதிவிடாதே ...!!!
அதில் நான் இருக்கிறேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 4:36 pm)
பார்வை : 233

மேலே