காதல் கண்ணீரில் தான் ...?

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே -என்னை
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு இல்லை
என்பதால் தான் நீ
துணையோடு வந்தாய் ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காதல் கண்ணீரில் தான்
மிதக்கணும்....!!!

கஸல் 525

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 3:33 pm)
பார்வை : 139

மேலே