உன்னையே நினைக்கிறது ...!!!

விலகி பார்த்தேன்
விலக்கி பார்த்தேன்
மறந்து பார்த்தேன்
மறக்கவும் பார்த்தேன்
பிரிந்து நின்றேன்
எல்லாம் உடலால்
நடக்கிறது -உயிர்
உன்னையே நினைக்கிறது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 4:41 pm)
பார்வை : 363

மேலே