நிலவும் ... பெண்ணும்
பெண்ணே உனக்கும் நிலவுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்.....
நிலவு காதல் புரிகையில் வளர்ந்து ....
காதலனை பிரிகையில் தேயும்
நீயோ காதல் புரிகையிலும் வளர்வாய்
காதலனை பிரிகையிலும் வளர்வாய்...
இங்ஙனம்
உன்னால் தேய்ந்தவன் ...