ஏழை வீட்டு கன்னி

நிலவை விட நீ
அழகானவள் தான்
இருந்தும் என்ன பயன்?
இரவு கூட
ரசிக்க வரவில்லையே...!

எழுதியவர் : muhammadghouse (10-Oct-13, 8:28 pm)
பார்வை : 72

மேலே