கொலுசு சத்தம்
உன் கொலுசு சத்தம் கொல்லுதடி
என்னை நித்தம்
உன் பாதங்களை அனைத்து தழுவி
இடுகிறது பல முத்தம்....
உன் உதட்டின் மச்சம்
உன் அழகின் சொச்சம்
உண்டோ மிச்சம்
நீயல்லவோ அழகின் உச்சம்....
வளைந்த உன் புருவம்
அதில் தெரியுதடி
வானவில்லின் உருவம்......