மி feelings

உன்னை இறுக்க அணைத்துகொண்டு
உன் இதழ்களில் நான் துயில்வேன்!!

உன் மது கன்னங்களில் முத்தமிட்டபடி
உன் மார்பில் முகம் பதிப்பேன்!!

உன் கருங்கூந்தல் கலைத்து
குறும்பு செய்வேன்!!

உன் காதுமடல் கடித்து
சிறு புன்னகை செய்வேன்!!

உன் வீனைமேனியை
என் விரல்களால் மீட்டுவேன்!!

உன் இடை கிள்ளிபல
இம்சைகள் செய்வேன்!!

குறும்புகள் பல செய்து
உன் கோபம் ரசிப்பேன்!!

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (10-Oct-13, 10:44 pm)
பார்வை : 243

மேலே