தாமஸ் ஆல்வா எடிசன்...

ஒருமுறை சிலர் தாமஸ் ஆல்வா எடிசனிடம், "உங்கள் வாழ்க்கையை எப்படி இவ்வளவு வெற்றிகரமானதாக ஆக்கிக்கொள்ள முடிந்தது?" என்று கேட்டார்கள்.

அதற்கு எடிசன், நான் ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வளர்ந்தேன். அந்த ஏழ்மைதான் என்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஊக்கம் என் பிடரியைப் பிடித்து தள்ளியது. அதுவே பல புதிய கருவிகளைக் கண்டுபிடிக்க வழிகாட்டியது என்றார்.

எழுதியவர் : muhammadghouse (11-Oct-13, 1:06 am)
பார்வை : 121

மேலே