ஒன்று முதல் பத்து வரை
ஒரு செல் உயிரினம் அமீபா
இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர்
மூன்று வயதுள்ள விலங்கு ஒட்டகம்
நான்கு வேதங்கள் ரிக், யஜூர், சாமம், அதர்வணம்
ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப்பழம்
ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்
ஏழு குன்றுகளின் நகரம் ரோம்
எட்டு நூல்களின் தொகுப்புஎட்டுத்தொகை
ஒன்பது உணர்வுகளே நவரசம்
பத்து கட்டளை பைபிள்.