பழமொழிகள் ஐந்து
கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசைப்படுகிறவன் தான் ஏழை - ஸ்பெயின் மொழி.
எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும். ஸ்காட்லாந்து மொழி.
பயந்தாங்கொள்ளி பத்து தைரியசாலிகளை கோழையாக்கி விடுவான். ஜெர்மன் மொழி
தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல். ருமேனிய மொழி
பேசுகின்றவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும். துருக்கி மொழி