ரிவர்ஸ் கியரில் கால இயந்திரம்

என் முதல் இதயத் துடிப்பு
எப்படி இருந்திருக்கும்...?!

த என்று.....!

ரெண்டாவது

மி என்று.....!!

மூன்றாவது

ழ் என்று.....!!!

துடிப்பு நிற்பதை யோசிப்பதை விட

துடிப்பு தொடங்கியதை நினைத்தால்

தித்திக்கவே செய்கிறது.......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-13, 11:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 112

மேலே