துளிர்த்து விடு தோழா துரத்திவிடு சாவை

படியில் தொங்கியபடி
பயணிப்பவன்

காய்ந்து உதிரப் போகும்
சருகு......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-13, 12:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே