வறுமை !

வறுமை ,
இல்லாமல் இருப்பதல்ல !
இருப்பதை
அனுபவிக்காமல் இருப்பதுதான் !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (11-Oct-13, 4:10 pm)
பார்வை : 85

மேலே